Tuesday 13 October 2015

Word Jesus english-to-tamil

Word: JESUS

Synonyms of jesus

noun: deliverer, savior, christ, redeemer

 Tamil:

இயேசு

Description:


இயேசு (ஏசு, Jesus, கி.மு. சுமார் 4 – கி.பி. சுமார் 30) கிறித்தவ சமயத்தின் முதன்மை நபரும், கிறித்தவர்களால் கடவுளின் மகனாக வழிபடப்படுபவரும் ஆவார். இவர் இயேசு கிறிஸ்து, கிறிஸ்து இயேசு, நாசரேத்தூர் இயேசு மற்றும் நசரேயனாகிய இயேசு என்ற தமிழ்ப் பெயர்களிலெல்லாம் அழைக்கப்படுகின்றார்.